Friday 11 September 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

 #BREAKING: திருப்பதியில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் பாத யாத்திரையாக நடந்துவர அனுமதி

* அலிபிரி பாதையில் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்து சென்று தரிசிக்கலாம்
* திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
கேரள தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்களின் ரூ.1.84 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது அமலாக்கத் துறை.
#JUSTIN | பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களின் செல்போன் எண், இ-மெயில் முகவரியை பல்கலைக்கழக இணையதளத்தில் உடனடியாக பதிவேற்ற வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு!

No comments:

Post a Comment