Friday 9 October 2020

கேரள முதல்வர் மீது தங்க கடத்தல் வழக்கில் FIR..

 கேரள முதல்வர் மீது

தங்க கடத்தல் வழக்கில் FIR..
கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் அமலாக்க பிரிவின் 24 பக்க குற்றப்பத்திரிக்கையில் கேரள முதல்வர் பிணராயியை குற்றவாளியாக சேர்த்துள்ளது...
ஸ்வப்னாவில் ஆரம்பித்து, கேரள அமைச்சர்கள் சிக்கி, இப்போது கேரள முதல்வரும் தங்க கடத்தலில்!
உத்தமர் வேடம் போடும்
கம்யூனிஸ்டுகள் இப்போது என்ன
செய்யப்போகிறார்கள்...
தானாக முன் வந்து பதவி விலக
போகிறார்களா..?
அல்லது மானத்தை இழந்து
பதவியில் தொடர போகிறார்களா..?


No comments:

Post a Comment