Thursday 15 October 2020

போனஸ் போட்டாச்சு.

 போனஸ் போட்டாச்சு.

அசாதாரண சூழ்நிலை கடந்த ஏழு மாதங்களாக நீடித்து வருகின்றது, அனைவருக்கும் பல்வேறு நிலைகளில் பொருளாதார தேக்கம்.
ஆயினும் நமது பணியாளர்கள் நலனுக்கு முன்னுரிமை அளித்து வழக்கம் போல இந்த ஆண்டுக்கான தீபாவளி போனஸ் ஒன்னரை மாதச் சம்பளம் இன்று வழங்கப்பட்டது.
கடந்த நாற்பது ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் கடைசி வேலை நாளில் மாதச் சம்பளமும் மற்றும் தீபாவளி போனஸ் சரியாக ஒரு மாதம் முன்பும் வழங்கி வருகின்றோம் என்பது மனநிறைவு.
விரைவில் இயல்பு நிலை திரும்பவும் தொழில் மேன்மை தொடரவும் கவனமாகப் பணியாற்றிடுவோம்.
மகிழ்வுடன் மனிதத்தேனீ,
நிர்வாகப் பங்குதாரர்,
விஜயா பிரிண்டர்ஸ், மதுரை.
14-10-2020


No comments:

Post a Comment