Thursday 15 October 2020

நல்லதே நடக்கும்.

 நல்லதே நடக்கும்.

ஹர ஹர மஹாதேவா 🙏🏻🙏🏻
இன்று புரட்டாசி மாத புத வாரம் 14/10/2020 ஸ்ரீ ஆண்டா நாக் நாத் (நாகேஷ்வர்)
ஜோதிர் லிங்கம் தரிசனம்
மஹாராஷ்டிரா
புத வாரம் சிவபெருமான் தரிசனம்
எல்லா வகையான செல்வங்களையும் வழங்க வல்லது.
அதுவும் த்ரயோதசி திதியுடன் கூடிய புத வாரம் அதி சக்தி வாய்ந்தது.
இன்று மாலை பிரதோஷ வேளையில் நந்தியின் கொம்புகளுக்கு நடுவில் சிவபெருமானின் அபிஷேகம் பாருங்கள் வாழ்வில் ஒரு பெரிய திருப்பம் கண்டிப்பாக ஏற்படும்.
நினைவில் கொள்ளவும்
இது வேண்டும் அது வேண்டும் என எதுவும் கடவுளிடம் கேட்காதீர்கள்.
நம்மை படைத்தவருக்கு தெரியாத யாருக்கு எப்போது என்ன கொடுக்க வேண்டும் என்று !!
அதனால் நீ என்னுடன் எப்போதும் இருக்க வேண்டும் என மஹா பாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிடம் அர்ஜுனன் கேட்டதைக் போல் மனதார ப்ரார்த்தனை செய்து கொள்ளுங்கள் போதும்.
கோபத்தை துறப்பவனே மஹா ஞானி
கோபம் கொண்டால் இழப்பு உங்களுக்கே !!
லிங்க தரிசன வழிபாடு சகல செளபாக்யமும் கிடைக்கும்.
ஜெய் ஸ்ரீராம்
சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.

No comments:

Post a Comment