Monday 19 October 2020

மதுரையில் 4 இடங்களில் உயர் மட்ட மேம்பாலங்கள் 900 கோடி செலவில் புதிதாக வரவுள்ளது 👍 #சிம்மக்கல் முதல் வடக்கு வெளி வீதி வழியாக பெரியார் பேருந்து நிலையம் வரை ஒன்று.🥰😍 #அண்ணா பேருந்து நிலையம் முதல் ஆவின் டிப்போ வரை🥰😍 #மேலமடை முதல் பாண்டி கோவில் வரை🥰😍 #மாவட்ட நீதி மன்றம் முதல் லேக் வியு வரை உள்ள பகுதிகளில் வர வுள்ளது.🥰😍 வளர்ச்சி என்பது மிக முக்கியம்.. கோவைக்கு நிகராக இருக்கும் மதுரையில் இதுவரை சொல்லும் படி உள் கட்டமைப்பு வசதிகள் இல்லை.. தற்போது தான் மேம்படுத்த பட்டு வருகிறது..👍👍👍 காள வாசல் மேம்பாலம் போல் மரங்களை தயவு செய்து அழித்து விடாதீர்கள் 🙏🙏 எந்த ஒரு இயற்கையை அழிக்காத வளர்ச்சி ஒன்று வந்தால் அதை ஏற்று கொள்வோம்.👍

No comments:

Post a Comment