Tuesday 20 October 2020

*Breaking News.....

 *Breaking News.....

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்புமுகாம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் சேர்க்க தங்கள் வாக்களிக்கும் பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் தங்கள் பகுதியில் உள்ளவர்கள் அந்த தேதிகளில் சென்று படிவம் கொடுத்து பெயரினை வரும் தேர்தலுக்குள் சேர்த்து பயன்பெறலாம்.*
*சிறப்பு முகாம் நடைபெறும் மாதம் மற்றும் தேதி*
*நவம்பர் மாதம்*
21.11.2020
22.11.2020
28.11.2020
29.11.2020
*மற்றும்*
*டிசம்பர் மாதம்*
05.12.2020
06.12.2020
12.12.2020
13.12.2020
*ஆகிய தேதிகளில் நடைபெறும்.வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் மற்றும் 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் விண்ணப்பத்தினை கொடுத்து பெயரினை சேர்த்து பயன் பெறலாம்**

No comments:

Post a Comment