Friday 9 October 2020

6,938 இடங்கள் காலி. அக். 1 - 7 வரை நடைபெற்ற சிறப்புப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வில் 6,938 இடங்கள் காலி. 7,435 இடங்களில் 497 இடங்களே நிரம்பின. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை முதல் வரும் 28 வரை 4 கட்டங்களாக நடைபெறுகிறது.

No comments:

Post a Comment