Saturday 4 November 2023

வாழிய புதுமணத் தம்பதியர் பல்லாண்டு.

 வாழிய புதுமணத் தம்பதியர் பல்லாண்டு.

இன்று இரவு திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற அன்புச் சகோதரர், மதுரைக் கல்லூரி மேனாள் துணை முதல்வர், தமிழ்த் துறைத் தலைவர், மதுரை நகைச்சுவை மன்றத்தின் ஆரம்ப கால முன்னோடி, மனிதத்தேனீ வாட்சாப் குழு உறுப்பினர் முனைவர் க. முத்துவேல் மகள் திவ்யபாரதி-கே. பூபதி
திருமண வரவேற்பில் மனிதத்தேனீ,
முதுபெரும் தமிழறிஞர் புலவர்
கி. வேலாயுதன், மின்வாரிய மேனாள் முதன்மைப் பொறியாளர் கே. பாலசுப்பிரமணியன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர், பொருளாதாரத் துறைத் தலைவர் முனைவர் எஸ். தீனதயாளன், வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் ஏ. மயில்முருகன், நகைச்சுவை மன்ற மேனாள் பொருளாளர் பேராசிரியர் சாகுல்அமீது, மதுரை காமராஜர் பல்கலைக்கழக மேனாள் கண்காணிப்பாளர் ஜி. மோகன் தம்பதியர் உள்ளனர்
வாழிய தம்பதியர் வாழியவே.







No comments:

Post a Comment