Tuesday 14 November 2023

ஆழ்ந்த இரங்கல். கண்ணீர் அஞ்சலி... புகழ்பெற்ற AVM அவர்களின் பேரன் AVMPL ஆவிச்சி என்ற சந்துரு அண்ணன் நேற்று காலை 10.30 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.. இறுதிச் சடங்குகள் நாளை திங்கட்கிழமை(13.11.23)அன்று காலை 10.30 மணி அளவில் TT நகர் 6வது வீதியில் உள்ள அவர் இல்லத்தில் நடைபெறும்.

 


No comments:

Post a Comment