Wednesday 15 November 2023

பாராட்டி மகிழ்வோம் அன்புச் சகோதரர், கடுமையான உழைப்பாளி, கொரோனா காலகட்டத்தில் சுற்றிச் சுழன்று பணியாற்றிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன், இலக்கிய ஆர்வலர், இவரது தந்தை தமிழ் கூறும் நல்லுலகின் மூதறிஞர், தமிழக அரசின் மருத்துவத்துறை கல்வி இயக்குனராக டாக்டர் ஜெ. சங்குமணி நியமிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்து மகிழ்ந்தோம். வாழிய பேராற்றல் வாழியவே. பணிகள் சிறக்கட்டும் - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment