Saturday 8 October 2022

மக்கள் மருத்துவர் டாக்டர் பா. சரவணன் அவர்கள் மனிதத்தேனீ யுடன் மகிழ்வான வேளை. இன்று இரவு மாநகர் மதுரையின் மக்கள் மருத்துவர், என்றும் எங்கள் இனியவர், பல்துறைப் பேராற்றல் மிக்க சகோதரர், கிராமப் புற மக்கள் நலனுக்காக மருத்துவ உதவிகள் பல இடங்களில் தொடர்ந்து செய்து வரும் துடிப்பான இளைஞர், இவரது தந்தை டி ஆர் ஓ பணி நிறைவு ஹானஸ்ட் பாண்டியன் என்று அழைக்கப்படும் பி. பாண்டியன் அவர்கள் இலக்கிய பணிகளில் எங்கள் பங்களிப்பைப் பார்த்துப் பல முறை பாராட்டிய பண்பாளர், திரைப்படம், சமூக சேவை, இலக்கியப் பங்களிப்பு என நாள் தோறும் சுற்றிச் சுழன்று பணியாற்றி வரும் டாக்டர் பா. சரவணன் தனது மகன் திருமண விழா அழைப்பினை மனிதத்தேனீ க்கு அவரது அலுவலகத்தில் வழங்கி அழைத்த இனிய தருணம் வளரட்டும் தலைமுறை தொடரட்டும் சமூகப் பங்களிப்பு.


 

No comments:

Post a Comment