Wednesday 19 October 2022

பாராட்டி மகிழ்வோம்.


 பாராட்டி மகிழ்வோம்.

நமது இளம் வீரர்
காரைக்குடி கார்த்திக் மெய்யப்பன்
யுஏஇ அணியில் டி 20 உலக கோப்பை போட்டியில் இன்று தொடர்ச்சியாக மூன்று விக்கட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
இவர் மதுரை திருநகர் நகரத்தார் சங்கத்தின் தொடக்க கால பொருளாளர் மற்றும் மேனாள் தலைவர், ஐசிஐசிஐ
எஸ் எல் எம். பழனியப்ப செட்டியார் (காரைக்குடி) மகன்
துபாயில் ஆடிட்டர் ஆக
உள்ள சிறந்த ஹாக்கி விளையாட்டு வீரர் பழ. மெய்யப்பன் அவர்களின் மகன்
கார்த்திக் மெய்யப்பன்.
இவரது சாதனை ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை.
தொடரட்டும் சாதனைச் சரித்திரம்.
வளரட்டும் பேராற்றல் - மனிதத்தேனீ

No comments:

Post a Comment