Monday 24 August 2020

வாழிய தங்கள் பணி.

 வாழிய தங்கள் பணி.

யாரைப் போல் தெரிகிறார்....!!
சற்றுமுன் வெளிவந்த இந்தப் புகைப்படம் பெரும் வரவேற்பைப் பெறும் நிச்சையமாக..
தேசியப் பறவை மயிலுடன் மோடி தோன்றுவது முதல் முறை என நினைக்கிறேன்.. கிராமத்து கட்டிடக் கலை போன்ற தூண்கள், ஊஞ்சல்... அதில் மோடி தன் அலுவல் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்.. மயில் இயல்பாக பயமின்றி இரையைக் கொத்தி தின்கிறது..

No comments:

Post a Comment