Tuesday 18 August 2020

வெட்கமாக இல்லையா மிஸ்டர் பீட்டர் அல்ஃபோன்ஸ்

 வெட்கமாக இல்லையா மிஸ்டர் பீட்டர் அல்ஃபோன்ஸ்

ராணுவத்தினர் காஷ்மீரில் பெண்களை கற்பழிக்கிறார்கள் என டிவியில் பேச,சிந்திக்க எது உங்களை தூண்டியது எது உங்கள் மதமா?
கடுங்குளிர்,பனியில்,உரைந்து சுட்டெரிக்கும் வெயிலில் உழன்று எதிரிகளிடமிருந்து நம்மை காத்துக்கொண்டிருக்கும் ராணுவவீரர்களை கொச்சைப்படுத்தி விட்டீர்களே
தென்காசி,குற்றாலத்தில் நீங்கள் நடத்திய தங்கும் விடுதிகள் எத்தனை,அவற்றில் நடந்த தொழில் என்னவென்று உங்களால் கூற இயலுமா?
72 ஆண்டுகளாக தீர்க்க முடியாத பிரச்னையை, இதில் 60 ஆண்டுகள் உங்கள் காங்கிரஸ் ஆட்சி. வரலாற்று சாதனையாக சாதித்து முடித்திருக்கிறது மோடி தலைமையிலான பிஜேபி அரசு.
மாபெரும் நிகழ்வை தாங்க முடியாமல், மத கண்ணோட்டத்துடன் காழ்ப்புணர்வின் உச்சத்தில் உளறியுள்ளீர்கள்.
உங்கள் ஆட்சி காலத்திலும் ராணுவம் அப்படிதான் நடந்து கொண்டதா? எனில் நீங்கள் என்ன களை பறித்து கொண்டிருந்தீர்களா!?
தன் சுய கோபத்திற்காக ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த உங்கள் தலைவி நேற்று பேசியிருக்கலாமே.
ஏன் குலாம்நபி ஆசாத்தை பேசவிட்டு அமைதி காத்தார். உங்கள் ராகுல் கூட பேச துணியவில்லை!
கொல்லப்பட்ட தமிழர்களில் கிறிஸ்துவர்களும் உண்டு என்பதை அறிவீர்களா!?
தேசிய கட்சியின் போர்வையில் வெள்ளைப்பாவாடைக்குள் அரசியல் செய்வதை கைவிட்டு விட்டு அங்கி மாட்டி கொண்டு பிரசங்கம் செய்ய போகலாம்.
அரசியல் பதவிகள் மூலம் கோடிகளை குவித்த உங்களுக்கு ராணுவ வீரர்களின் தியாகம் தெரிந்திருக்க நியாயமில்லை.
மோடியும் அமித்ஷாவும் செய்தது வரலாறு பேசும் சாதனை
நீங்கள் பேசியது வரலாற்றில் அழிக்க முடியாதவொரு வேதனை.
துடைக்க இயலாத கறை!வருங்காலம்...உங்களை காறி உமிழும்....

No comments:

Post a Comment