Friday 21 August 2020

திருநகரில் திருமண வரவேற்பு.

 திருநகரில் திருமண வரவேற்பு.

மதுரை திருநகர் பேரூராட்சி மேனாள் தலைவர் ஆர் கே பலராமன் தம்பி
கே. வாசுதேவன் மகன் பாலாஜி - திருநகர் பாலசுப்பிரமணியன் நகர் கே. ராமானுஜம் மகள் திருமண வரவேற்பில் மனிதத்தேனீ, பொறியாளர் வீ. கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர்.
வாழிய மணமக்கள்.
மீண்டும் களைகட்டும் மணவிழாக்கள் ஆரம்பம், மண வீட்டார் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு நேர்த்தியாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

No comments:

Post a Comment