Monday 31 August 2020

30.08.2020 இரவு மதுரை ஆகாஷ் பேமிலி கிளப் வளாகத்தில் திருமண வரவேற்பில் மனிதத்தேனீ.

30.08.2020 இரவு மதுரை ஆகாஷ் பேமிலி கிளப் வளாகத்தில் நடைபெற்ற திருநகர் ஸ்ரீபெத்தனாட்சி அம்மன் ஸ்டோர்ஸ் உரிமையாளர், சிறந்த உழைப்பாளி

எஸ் பி டி. மாணிக்கராஜ் மகன் விஜயசண்முக பிரகாஷ் - வெண்ணிலா திருமண வரவேற்பில் மனிதத்தேனீ. திருநகர் பேரூராட்சி மேனாள் தலைவர் இந்திராகாந்தி ஜெயன்ட்ஸ் குரூப் முன்னோடி கிருஷ்ணசாமி, திருநகர் சித்தி விநாயகர் கோவில் மேனாள் தக்கார் பொறியாளர் வீ. கிருஷ்ணமூர்த்தி, மின்வாரிய முதுநிலை பொறியாளர் வெண்ணிலா, வழக்கறிஞர் அசோக், ஆட் இந்தியா குமார் உள்ளனர்.
வாழிய மணமக்கள் வாழியவே.







No comments:

Post a Comment