Monday 17 August 2020

வாழிய பல்லாண்டு. வளர்ந்து வரும் இளம் தொழில் அதிபர், அதிர்ந்து பேசாத ஆற்றல் மிக்கவர், மதுரை நகரத்தார் இளைஞர் சங்கத்தின் துணைத் தலைவர், விராமதி அழ. அண்ணாமலை அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணியின் அருளுடன் சிறப்புடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ

 

No comments:

Post a Comment