Thursday 13 August 2020

அமெரிக்கா தேர்தலில் கமலா ஹரீஸ் என்பவர் போட்டி போடுவதை பற்றி, இங்கு நம்மில் பலர் போஸ்டிங் போட துவங்கி விட்டனர் பெருமிதத்தோடு. நம்மவராம் அவர்.

 அமெரிக்கா தேர்தலில் கமலா ஹரீஸ் என்பவர் போட்டி போடுவதை பற்றி, இங்கு நம்மில் பலர் போஸ்டிங் போட துவங்கி விட்டனர் பெருமிதத்தோடு. நம்மவராம் அவர்.

ஆனால் உண்மை என்ன?
அந்த அம்மையார் இந்தியரும் இல்லை, ஹிந்துவும் இல்லை.
இந்த கமலா ஹாரீஸ் அவர்களின் தாயார் இங்கிருந்து அமேரிக்கா சென்று அந்த காலத்தில் Donald Harris, from Jamaica, என்பவரை ஜாதி கலப்பு திருமணம் (வர்ணசங்கரம்) செய்துக்கொண்டவர். அவர்களுக்கு பிறந்தவர்தான் இந்த கமலா ஹரீஸ்.
தனது கணவர் Donald Harris-யை சிறிது நாட்களுக்கு பிறகு விவாகரத்து செய்து விட்டார் கமலாவின் அம்மா.
இவர், கமலா ஹாரீஸ், வயது வந்ததும் அங்கேயே ஒரு வெள்ளைக்காரனை கல்யாணம் செய்துக் கொண்டார். அவரது பெயர் Doug Emhoff. கணவருக்கு இது இரண்டாவது கல்யாணம். ஏற்கனவே இரண்டு குழந்தைகள் முதல் கல்யாணத்தின் மூலம் இருந்துள்ளது. இந்த அம்மையாரும் அதற்கு முன்பு 1994-95, Willie Brown என்பவருடன் வாழ்ந்துள்ளார்.
இம்மாதிரி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுவது அந்த அம்மையாரின் விருப்பம், சுதந்திரம்.
இவரது வாழ்க்கை எப்படி இருந்தால் நமக்கென்ன?
இவற்றையெல்லாம் நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் நம்மவர் என நாம் ’தை தக்கா’ என்று குதிப்பதற்கு ஒன்றுமில்லை என்பதை சுட்டி காட்டுவதற்காக தான்.
அமெரிக்கா அரசியலை அமெரிக்க அரசியலாகவே பார்ப்போம்.
மேலும் ஒரு கொசுரு. சொல்லட்டுமா?
சமீபத்தில் நமது பிரதமர் மூலம் காஷ்மீருக்கு உண்டான ஸ்பெஷல் ஸ்டேடஸ் நீக்கப்பட்டதல்லவா, அது சமயம் இந்த அம்மையார் மிக தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட இவரை ஒரு ’ஆண்டி-இண்டியா’ நபர் என சொன்னால் மிகையாகாது.
She is anti Modi and anti India. Strong supporter of Kashmir separatists.

No comments:

Post a Comment