Monday 17 August 2020

அடுத்த மாதம் ஒலிபரப்பாகும் 'சான்றோர் சிந்தனை' நிகழ்ச்சி ஆறு நாள்களுக்கு உரிய ஒலிப்பதிவு இன்று நண்பகல் மதுரை வானொலி நிலையத்தில் நிகழ்வுற்றது. 165 நாள்களுக்குப் பிறகு பங்கேற்ற முதல் நிகழ்ச்சி இது. மகிழ்வுடன். - மனிதத்தேனீ

 

No comments:

Post a Comment