Saturday 29 August 2020

நீண்ட கால பிரச்சனை....

 நீண்ட கால பிரச்சனை....

தமிழ்நாட்டில் "டோல்கேட்" மூலம் வாகனங்களை இயக்குபவர்களிடம் வழிப்பறிக் கொள்ளை நடக்கிறதா?
கேரளாவில்,
1,782 கி.மீ தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் இருந்தாலும், 3 டோல்கேட்களே உள்ளன.
15,437 கி.மீ. தூரம் நெடுஞ்சாலைகள் கொண்ட மகாராட்டிராவில் 44 டோல்கேட்களே உள்ளன.
5,381 கி.மீ .தூரமே நெடுஞ்சாலைகள் கொண்ட தமிழகத்தில் 74 டோல்கேட்கள் உள்ளன.
ஆக , கேரளாவுடன் ஒப்பிடும் போது, 9 டோல்கேட்களும்,
மகாராஷ்டிராவுடன் ஒப்பிடும் போது, 15 டோல்கேட்களுமே இருக்க வேண்டும்.
ஆனால், தமிழகத்தில் உள்ள டோல்கேட்களின் எண்ணிக்கை 74.

No comments:

Post a Comment