Tuesday 24 October 2023

வாழிய பல்லாண்டு

 வாழிய பல்லாண்டு

இன்று பிறந்தநாள் கண்டு மகிழும் அன்புச் சகோதரர், மாநகர் மதுரையின் சிறப்பு மிக்க எலும்பு சிகிச்சை நிபுணர், குவாலிட்டி கேர் மருத்துவ மனை நிர்வாக இயக்குநர், மேனாள் அரசு மருத்துவமனை முதல்வர், வரும் பயனாளிகளுக்கு எளிய முறையில் மருத்துவ வழிகாட்டும் மிகச் சிறந்த பண்பாளர்,
சிறந்த தேச பக்தர்
எல். டி. துளசிராம்.
நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


No comments:

Post a Comment