Thursday 12 October 2023

போனஸ் போட்டாச்சு. இன்று வழக்கம் போல இந்த ஆண்டும் தீபாவளிப் பண்டிகை போனஸ் போட்டாச்சு. கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக எப்போதும் சரியாக ஒரு மாதம் முன்பே போனஸ் போடுவது நமது வழக்கம். வாழிய பணியாளர்கள் நலன் வாழியவே - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment