Friday 6 October 2023

உயர்ந்த நிலை

 உயர்ந்த நிலை

தாழ்ந்த நிலை
மயக்க நிலை . . .
*வாழ்க்கையில்
ஜெயித்தவர்களும்
இனி ஜெயிக்கப் போறவர்களும் படியுங்கள்.*
*போலியான உயர்நிலை
என்பதை எப்படி ஏற்றறுக் கொள்வது அல்லது நம்புவது. *
*மனிதனுக்கு உயர்ந்த நிலை,*
*தாழ்ந்த நிலை
என்பதெல்லாம், நமக்கு ஏற்படும்
மயக்க நிலை; அவ்வளவுதான்.*
*இதை நம்பி ஏமாந்து விடுவோமானால்,*
*நாம் மற்றவருக்குப் பண்பு, பாசம், பகுத்தறிவு முதலியவற்றைத் தரும் மனிதனாக இயங்க முடியாது.*
*நல்ல மனிதனைப்
பொறுத்தவரையில் அவனுக்கு வீழ்ச்சியே கிடையாது.*
*சூழ்நிலை உயர்த்தும்,
தாழ்த்தும்.
அது பிறர் மனதில் தோன்றும் முடிவு*
*மற்றவர்கள் முன்* *தோல்வியடைந்தவனாகத் காட்சியளித்தாலும்,
நல் உணர்வுள்ள மனிதன்,
வெற்றி பெற்றவனாவான்.*
*வன்முறை மோசமானது,
ஆனால் அடிமைத்தனம்
வன்முறையை விட மோசமானது.*
*கற்றவர்களிடம் கற்பதைவிட,
கற்றுக் கொள்பவர்களிடம்
கற்றுக் கொள்ளவேண்டும்.*
*தன் அச்சத்தில் இருந்து மீண்டு வருபவர்தான், உண்மையிலேயே சுதந்திரமானவர்.*
*முட்டாள்தனமான விவாதங்களும், அறியாமையில் மூழ்கியவருடன் நடத்தும் உரையாடல்களும் அர்த்தமற்றவை. *
*அந்த விதண்டாவாதம் சண்டையில் கொண்டு சென்று விடுமே தவிர
ஒரு பலனும் தராது.*
*எனவே இனி முட்டாள்தனமான வாதங்களும், அறியாமையில் மூழ்கியவருடன் நடத்தும் உரையாடல்களும் தவிர்க்கவும்.

No comments:

Post a Comment