Monday 9 October 2023

வண்ணத்துப் பூச்சிகள் . .

 வண்ணத்துப் பூச்சிகள் . .

*வெற்றி பெறுவதற்கான*
*மிகவும் சிறந்த வழி*
*எப்போதும்
மற்றொரு முறை முயற்சிப்பதே.*
*புயலின்வேகத்தை
கணிக்க முடிந்த
மனிதனால் ஒரு மனித
மனதின் அடுத்த
நகர்வுகளைக் கணிக்க முடியவில்லை.*
*முடிந்திருந்தால்
தற்காத்துக் கொள்ள
வசதியாக
இருந்திருக்கும்.*
*வாழ்க்கையில் பார்த்துத் தெரிந்து கொள்ள
வேண்டிய விஷயங்கள்
பல இருந்தாலும்.*
*படித்துத் தெரிந்து கொள்ள
வேண்டிய விஷயங்கள்
சில இருந்தாலும்.*
*பயணித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய
விஷயங்கள் நிறைய இருக்கின்றன.*
*மறந்தும் கூட
துரோகத்தை
மன்னித்து விடாதீர்கள்.*
*உங்கள் மன்னிப்பு மற்றொரு
துரோகத்திற்கான விதை.*
*இங்கே எத்தனை கோடி*
*மனிதர்கள் இருக்கிறார்களோ*
*அத்தனை கோடி
நியாயங்கள் இருக்கும்
ஆனால் தர்மம் ஒன்றுதான்.*
*பூக்களில் தேன் எடுக்கும் வண்ணத்துப்பூச்சிகளுக்குத் தெரியும்
மறுநாளும் பூக்கள் மலருமென்று, வண்ணத்துப்பூச்சிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை இது.*
*இன்பமான வாழ்க்கைக்கு
மூன்று விஷயங்கள் தேவை.
*பழையதை மறத்தல்,
நிகழ்வதை கவனமாக நடத்துதல்,
வரப்போவதை நன்கு சிந்தித்தல்.*
All reactions:
Chandra Sekar, Raja Kumar and 5 others

No comments:

Post a Comment