Monday 10 April 2023

ஆழமான நம்பிக்கை.

 ஆழமான நம்பிக்கை.

*வாய்ப்பு எனும் "ரயில்" *
*எல்லா மனிதர்களின் வாழ்க்கை நிலையங்களிலும்
நின்று தான் செல்கிறது.*
*ஆனால், அதில் பயணம்
செய்யுமாறு
யாரையும் அது கட்டாயப்படுத்துவதில்லை.*
*நம்ம மேல, நாமாகவே சுயமா ஒரு ஆழமான நம்பிக்கையை உருவாக்கிக் கொள்வோம்.
அந்த நம்பிக்கையே நம்ம வாழ்க்கையை நமக்குத் தேவையான மாதிரி மாற்றிக் கொடுக்கும்.*
*சில தவறுகள்
பார்க்கும் இடத்தில் இல்லை .
பார்க்கும் விதத்தில் இருக்கிறது .*
*செய்த
பாவங்கள்
கேள்வி
கேட்கும்.*
*செய்த
புண்ணியங்கள்
பதில் சொல்லும்.*
*இதயத்திற்கும் பசியுண்டு.*
*நினைவுகளை உண்பதால்!*

No comments:

Post a Comment