Thursday 6 April 2023

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 55 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், புதுக்கோட்டை நகரத்தார்களின் முன்னோடி, இளைஞர் சங்கத்தின் மேனாள் தலைவர், ஜேசி இயக்கத்தின் மேனாள் மண்டலச் செயலாளர், சிறந்த சொற்பொழிவாளர், காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் மேனாள் செயலாளர், காரைக்குடி ஆர்எம். லெட்சுமணன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment