Tuesday 11 April 2023

வருவது வரட்டும்.

 வருவது வரட்டும்.

*நமது அறிவு என்பது எறும்பு என்றால்
வாழ்க்கையும் இந்த உலகமும்
யானையைப் போன்றது.*
*வேண்டாம் என எண்ணினாலும் வராமல் இருக்கப்போவதில்லை துன்பங்கள்.*
*வேண்டும் என எண்ணினாலும் எளிதில் கிடைக்கப் போவதில்லை இன்பங்கள்.*
*நமக்கானவை மட்டுமே
நம்மிடம் வந்து
சேரும்.*
*நீங்கள் தொலைவில் தேடுவதெல்லாம், உங்கள் அருகில் இருந்த போது நீங்கள் தொலைக்கப் பட்டவையே.*
*வருவது வரட்டும் வாழ்ந்து காட்டுவோம் என்ற மன உறுதி இருந்தால் ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சியாக வாழலாம்.*
*அன்பைப் பெற விரும்பினால் அன்பைக் கொடுங்கள்.*
*உண்மையை அடைய விரும்பினால் உண்மையாக இருங்கள்.*
*மரியாதை வேண்டுமானால் மரியாதை கொடுங்கள். நீங்கள் கொடுப்பதே உங்களிடம் வந்து சேரும்.*
*இதுவே என்றும்
மாறாத நியதி ஆகும்.*

No comments:

Post a Comment