Thursday 20 April 2023

அழகானது.

 #அழகானது..

எரிவதில் *தீபம்* அழகானது.......!!!
:சுடுவதில் *சூரியன்*அழகானது.......!!!
சுற்றுவதில் *புவி* அழகானது.......!!!
வளர்வதில் *பிறை* அழகானது.......!!!
மின்னுவதில் *விண்மீன்* அழகானது........!!!
தவழ்வதில் *குழந்தை* அழகானது........!!!
குதிப்பதில் *கடல்* நீர் அழகானது......!!!
விழுவதில் *அருவி* அழகானது..........!!!
உறைவதில் *பனி* அழகானது........!!!
விளைவதில் *பயிர்கள்* அழகானது.......!!!
தலை சாய்ப்பதில் *நெற்கதிர்*அழகானது......!!!
குளிர்ச்சியில் *தென்றல்*அழகானது........!!!
உழைப்பதில் *வியர்வை* அழகானது.......!!!
பாடுவதில் *குயில்* அழகானது.........!!!
:பறப்பதில் *புறா* அழகானது........!!!
கலையினில் *அறுபத்துநான்கும்* அழகானது......!!!
உறவினில் *நட்பு* அழகானது........!!!
மொழிகளில் *மழலை* மொழி அழகானது.......!!!
மலர்களில் *ரோஜா* அழகானது......
மலர் வாசனையில் *மல்லிகை* அழகானது....
கலர்களில் *வெண்மை*
அழகானது.....
கலாச்சாரத்தில் *நம் நாடே* அழகானது...
இத்தனைக்கும் இதற்கு மேலேயும்.......
எப்போதும் *தாய்மை* அழகானது........!!!
இதை உணர்ந்த அத்தனை *உள்ளங்களும்* அழகானது.......!!!
அழகான *வாழ்க்கையை* ஆராதிப்போம்.......!!!

No comments:

Post a Comment