Tuesday 18 April 2023

பண்புகளும் நல்ல மனமும்.

 பண்புகளும் நல்ல மனமும்.

*ஒவ்வொரு நாளையும்
நம்பிக்கையுடன் தொடங்குங்கள்.*
*நம்பிக்கை என்ற ஒன்று இருந்தால் உங்களால் நீங்கள் இழந்த அனைத்தையும் அடைய முடியும்.*
*நீங்கள் விரும்பிய அனைத்தையும் பெற முடியும்.*
*கவனத்துடனும் நிதானத்துடனும் ஒவ்வொரு செயலையும் செய்யுங்கள்.*
*ஒவ்வொரு செயலையும் கவனத்துடன் செய்யும்பொழுது
எப்பொழுதும் தவறுகள் நிகழ வாய்ப்பில்லை*
*நமது வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.*
*முயற்சி செய்து முடியாவிட்டால் சோர்ந்து விடாதீர்கள். *
*நீங்கள் எடுக்கும் முயற்சி என்றும் வீணாகாது.*
*நிச்சயம் ஒரு நாள் பல மடங்கு பலன்களைத் தரும்.*
*நல்ல மனமும் பண்புகளும் இருக்கும் ஒருவரை இறைவன் என்றும் கைவிடுவதில்லை.*
*இது உங்களிடம் இருந்தால் நீங்கள் தைரியமாக இருங்கள்.*
*இறைவன்
உங்களுடன் இருக்கிறார். *
*எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மனது மட்டும் இருந்து விட்டால் உலகில் நம்மை விட நிம்மதியானவர்கள்
யாரும் இருக்க முடியாது.*

No comments:

Post a Comment