Monday 17 April 2023

தாய் மொழிக்கு சிறப்புச் சேர்க்கும் பேச்சு. அன்னைத் தமிழை அழகுறப் பேசும் நமது அருமை நண்பர், மதுரை வசந்த நகர் தியாகராசர் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர், நாட்டரசன்கோட்டை ராமநாதன் மதுரை லேடி டோக் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் கவிதாராணி தம்பதியரின் அருந் தவப் புதல்வி கபிலா விசாலாட்சி. கபிலாவின் கணவர் கொப்பனாபட்டி மருத்துவர் சிவ. சாமிநாதன் எம் டி. இதனை நாளை காலை விஜய் தொலைக்காட்சியில் 11-30 மணிக்கு பார்த்து மகிழலாம். தமிழாய் வாழ்க எங்கள் நட்பு மகளே - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment