Tuesday 25 April 2023

காலம் மாற்றி விடும்.

 காலம் மாற்றி விடும்.

*எதுவும் கையில் கிடைப்பதற்கு முன்பே கனவுகளை
வளர்த்துக் கொள்ளாதீர்கள்.*
*கையில் கிடைத்தவைகளே இந்த உலகில் நிரந்தரமில்ல.*
*எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மனது மட்டும் இருந்து விட்டால் உலகில் நம்மை விட நிம்மதியானவர்கள்
யாரும் இருக்க முடியாது.*
*எதையும் மறக்க முயன்று நிம்மதியை இழக்காதீர்கள்.*
*அவற்றை அப்படியே விட்டு விடுங்கள்.
காலம் மாற்றி விடும்.*
*நீயாகத் தடுமாறி விழுந்தாலும்,தவறி விழுந்தாலும் சரி
தானாகவே எழுந்து விடு.*
*கூச்சல் மட்டும்
போட்டு விடாதே. *
*ஏனென்றால்,அதைக் கொண்டாட
ஒரு கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.*
*தைரியமாய் இருங்கள்.* *உங்களுக்காக யாரும் இல்லை என்ற நிலை வரும்போது கூட உங்களுக்காக,*
*உங்களுக்குள் நம்பிக்கை என்ற ஒன்று எப்போதும் காத்திருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.*

No comments:

Post a Comment