Friday 14 April 2023

தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் இன்று காலை மதுரை டி பி கே ரோடு கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற அலுவலகத்தில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அதன் தலைவர் மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் அவர்களிடம் மகிழ்வைப் பகிர்ந்து கொண்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக் கண்காணிப்பாளர் கோ. ஏகாம்பரம், தியாக தீபம் அ. பாலு, ஒருங்கிணைப்பாளர் பி. பன்னீர்செல்வம், பொருளாளர் சீ. கிருஷ்ணமூர்த்தி, சுற்றமும் நட்பும் இதழ் ஆசிரியர் மீ. ராமசுப்பிரமணியன் ஆகியோர். நலமும் வளமும் அனைவருக்கும் மேலோங்கிட வாழ்த்துகள்.

 




No comments:

Post a Comment