Monday 7 March 2022

பழனியப்பா விலாஸ் புதுமனைப் புகுவிழாவில் திருவிழாக் கூட்டம்.

 பழனியப்பா விலாஸ்

புதுமனைப் புகுவிழாவில்
திருவிழாக் கூட்டம்.
இன்று காலை மதுரை அழகப்பன் நகர் முத்துப்பட்டி மகாலெட்சுமி நகரில், மதுரை நகரத்தார் இளைஞர் சங்கத்தின் ஆற்றல்மிக்க செயலாளர், எல்ஐசி பெரு முகவர், நிதி மேலாண்மை ஆலோசகர் எனப் பன்முகப் பேராற்றல் மிக்க, ஓய்வறியா உழைப்பாளி, அன்புத் தம்பி விராமதி
எஸ் பி. பழனியப்பன் (இவரது தந்தை ஏஆர் பிஎல். சுப்பையா அவர்கள் எங்களுடன் மதுரை நகரத்தார் இளைஞர் சங்கத்தில் களம் கண்ட ஆரம்பகால முன்னோடி) - பிஎல். சிவகாமி தம்பதியர் மிகச் சிறப்பாக கட்டியுள்ள பழனியப்பா விலாஸ் இல்லத்தில் மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம்.
விழாவில் வேகுப்பட்டி எஸ். அண்ணாமலை தம்பதியர், மகாலெட்சுமி & கோ கவர் கம்பெனி ராங்கியம் அண்ணாமலை, அண. பெரியகருப்பன், வேகுப்பட்டி டாக்டர் காசி அழகம்மை தம்பதியர், நண்பர் நாகப்பன், மதுரை நகரத்தார்களின் முன்னோடிகள் ஆர். கதிரேசன், எம். முருகப்பன், ஐசிஐசிஐ மெய்யப்பன், வி. வயிரவன், எம் பிஎல். மீனாட்சி சுந்தரம், அப்பல்லோ ஒய். கார்த்திக், மகளிர் முற்றோதல் குழுவினர், நண்பர்கள் என எங்கும் பெருமக்களின் திருக்கூட்டம்.
வாழிய உழைப்பின் உன்னதம்.













No comments:

Post a Comment