Monday 7 March 2022

இனிய சந்திப்பு. இன்று காலை மதுரை டி வி எஸ் நகரில் உள்ள அருமை நண்பர், சிறந்த தொழிலதிபர், கொடுப்பதில் தனித் தன்மையை உணர்த்தும் பண்பாளர், வேகுப்பட்டி எஸ். அண்ணாமலை இல்லத்தில், மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம், மதுரை நகரத்தார் சங்கத்தின் மேனாள் செயலாளர் தேவகோட்டை எம். சிவக்குமார், விசாலாட்சி சிவக்குமார், சிட்டாள் அண்ணாமலை, பொறியாளர் அண. சுப்பையா உள்ளனர். ஆழமான அன்பைச் சொன்ன தருணம்.

 




No comments:

Post a Comment