Tuesday 22 March 2022

என் மகிழ்ச்சியை பார்த்து

 *என் மகிழ்ச்சியை பார்த்து*

*என்னை தீர்மானித்து விடாதீர்கள்..*
*உங்களால் நினைத்துக் கூட*
*பார்க்க முடியாத சோகங்கள்*
*எனக்கும் உண்டு..!*
*எல்லோரையும் மகிழ்ச்சியாக*
*வைத்துக் கொள்ள நினைப்பவர்கள்..*
*எப்போதும் மகிழ்ச்சியாக*
*இருப்பதில்லை..*;
*“மகிழ் வித்து மகிழ்”*
*என்பது இங்கே*
*பொய்யாய்ப் போகிறது..!*
*உங்களுடைய உழைப்பும் சொற்களும்*
*பிறருக்கும் பயன் உள்ளதாக இருந்தால்..*
*மகிழ்ச்சி தானாக வரும்..!*
*மகிழ்ச்சி வெளியில் இருப்பதாக*
*மனிதன் தவறாக எண்ணுகிறான்..*
*அது அவன் மனதில் தான் இருக்கிறது..!*
*நேற்று நடந்தவற்றை*
*உங்களால் மாற்ற முடியாது..*
*நாளை நடப்பதை தடுக்க முடியாது..*
*இன்றைய பொழுதில்..*
*இக்கணத்தில் மகிழ்ச்சியாக*
*வாழுங்கள்..*
*அது தான்*
*எல்லா துன்பங்களுக்கும்*
*ஒரே தீர்வு..!*
*உங்களை யாரும் புகழும் போது*
*மகிழ்ச்சி அடையாதே..*
*அதேபோல..*
*உங்களை இகழும் போது*
*கவலையும் கொள்ளாதே..*
*புகழையும்.. இகழையும்..*
*சமாக கருதுபவரே*
*மன அமைதியுடன்*
*வாழ முடியும்..!*
😄 😁 😃 😄 😁 😃 😄
🙏🌹
*மகிழ்ச்சி நாள் நல்
வாழ்த்துக்கள்
.*

No comments:

Post a Comment