Wednesday 13 October 2021

ரிலாக்ஸ்.

 ரிலாக்ஸ்.

கடவுளுக்கு அருகில் யார் யார் அமர்ந்து இருக்கிறார்கள்.
எப்பொழுது உணவை நீங்கள்
ரசித்து சுவைத்து உண்கிறீர்களோ
எப்பொழுது நீங்கள் பிரச்னை வரும் போது பதட்டப்படாமல் ஆழ்ந்து யோசிக்கிறீர்களோ
எப்பொழுது நீங்கள் எவரேனும் துன்பத்தில் இருக்கும்போது மனம் வருந்துகிறீர்களோ
எப்பொழுது நீங்கள் உங்களைச் சுற்றியுள்ளவர்களோடு மனித நேயத்துடன் நடந்து கொள்கிறீர்களோ
எப்பொழுது நீங்கள்இயற்கையை
மனதார ரசித்து ஆனந்தமடைகிறீர்களோ
அப்போதே நீங்கள் புரிந்து கொள்ளலலாம். நீங்கள் கடவுளுக்கு அருகில் அமர்ந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று.

No comments:

Post a Comment