Monday 25 October 2021

வளரட்டும் தலைமுறை. இன்று காலை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற அருமைச் சகோதரர், மதிமுக மதுரை மாநகரத் தொண்டரணி துணை அமைப்பாளர் இரா. கர்ணன் மகள் மதிவதனி மங்கைப் பருவம் எய்திய விழாவில் மனிதத்தேனீ. வாழிய கர்ணன் குடும்பம். இவர் நமது நண்பர், சமூக சிந்தனையாளர் பொன். மனோகரன் அவர்களின் மைத்துனர். மற்றும் சகோதரப் பாசத்தின் அடையாளம் நண்பர் ராஜேஷ் ஸ்கிரீன் இரா. இளங்கோவன் அவர்களின் தம்பி.


 

No comments:

Post a Comment