Saturday 16 October 2021

மதுரை அருள்மிகு *ஶ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர்* திருக்கோயில்

 மதுரை அருள்மிகு *ஶ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர்* திருக்கோயில்

*நவராத்திரி திருவிழா*
15.10.2021 வெள்ளிக்கிழமை
*விஜயதசமி*
ஒன்பதாம்நாள் அன்னை மீனாட்சி சடை அலம்புதல்
ஏகநாயகன் விண்ணவர் தொழும் எங்கள் ஆலவாய் அழகருடன் *இணைந்து தரிசனம்.*
🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
நிந்தனைக் கொள்கல மானேனை
நீசனை நேயமிலாப்
பந்தனைப் பாவியை மக்கட்
பதடியைப் பார்த்தருள்வாய்
சிந்தனை வாக்கினுக் கெட்டாத
சிற்பரன்தேவி செவ்வேற்
கந்தனை ஈன்றருள் என்னே தென்
கூடற் கயற்கண்ணியே
-கயற்கண்ணி மாலை
நன்றி என். முத்தப்பன்
ஜேசி வேலு மீனாம்பாள் வேலு






No comments:

Post a Comment