Monday 25 October 2021

வாழிய மணமக்கள். இன்று காலை மதுரையில் நடைபெற்ற அன்புச் சகோதரர், ஓய்வறியா கடும் உழைப்பாளி, ஜி வி பப்ளிசிட்டி உரிமையாளர், மக்கள் நீதி மய்யம் தலைவர், நமது நட்பு வட்டத்தில் 37 ஆண்டுகளாகப் பயணப்படும் ஜி வி. பாலமுருகன் மகன் அன்பரசன் - கிருஷ்ணவேணி மணவிழாவில் மனிதத்தேனீ, திரிசூல் லித்தோஸ் உரிமையாளர் சசி, த மா க. தலைவர் ஜெகநாதன், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கரிமேடு எம் சி சேகர் உள்ளனர். மாநகர் மதுரையில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்று வாழ்த்தினர். வாழிய மணமக்கள் பல்லாண்டு.

 



No comments:

Post a Comment