Friday 20 March 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கொரோனா கற்று தந்த 📖பாடங்கள் 10*
*1.* வயது வித்தியாசமின்றி *🙏வணக்கம் செலுத்தி மரியாதையை* கற்றுத் தந்துள்ளது..!!!
*2. 😱 மரணபயத்தை* ஞாபகம் செய்து உள்ளது..!!!
*3.🧹 சுத்தத்தை* ஞாபகம் செய்து உள்ளது..!!!
*4. 🥒சைவ காய்கறி* உணவுகளை ஞாபகம் செய்து உள்ளது...!!!!
*5. 🐓அசைவ உணவுகளை* ஒதுக்க செய்துள்ளது..!!!
*6. 🙌ஒழுக்கத்தை* கற்று கொடுத்து உள்ளது (கைகழுகிவி சாப்பிட)...!!!
*7.* 🚸குழந்தைகளை *😎வெயிலில் 🏃🏿‍♂️விளையாட* ஞாபகம் செய்து உள்ளது...!!!
*8. 📽️சினிமா கேளிக்கை* நிகழ்ச்சியை தடை செய்து உள்ளது.
*9. 🤲தர்மம்* மட்டுமே நிலைக்கும் என்று உணர்த்தி உள்ளது ...!!!!
*10. 🛕இறைவன்* ஒருவனுக்கு மட்டுமே இந்த உலகத்தை ஆக்கவும் அழிக்கவும் முடியும் என்பதை ஊர்ஜிதம் செய்து உள்ளது...!!!
*👌சுத்தமாக இருப்போம்*
*சுகமாக வாழ்வோம்*

No comments:

Post a Comment