Tuesday 17 March 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

வணக்கம் நண்பர்களே
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால்
உலகில் உள்ள எந்த விதமான வைரஸ்நமக்கு வந்தாலும் கவலை வேண்டாம்
நமது உடல் ஒரு மருத்துவ கூடம்
அதுவே எதிர்த்து வெற்றி கொள்ளும்
இது நமக்கு இயற்கை பிரபஞ்சம் தந்த வரம்
எனவே
நோய் எதிர்ப்பு சக்தி என்பது என்ன
வைட்டமின் D இருந்தால் போதும்
உலகில் உள்ள மருத்துவர்களை விட சிறந்த மருத்துவர் நமது உடல் தான்
நமது உடல் உலகில் உள்ள அனைத்து விதமான வைரஸ் கிருமிகள் எதுவாக இருந்தாலும் இதில் இருந்து போராடி வெற்றி பெரும் இது தான் நமது உடல்
இதை நீங்கள் முதலில் நம்ப வேண்டும்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்றால்
அனைத்து விதமான நோய்கள் வந்து விடும்
நமது உடல் ஒரு மருத்துவ தொழில் களஞ்சியம்
அதற்கு தேவையானது
வைட்டமின் D
இது இருந்தால் போதும் எதையும் சமாளிக்க நமது உடல் ரெடியாக இருக்கும்
வைட்டமின் டீ எங்கே கிடைக்கும்
என்று உங்களுக்கு தோன்றும்
வைட்டமின் D சூரிய ஒளி மூலம் நமக்கு கிடைக்கும்
சூரிய குளியல்
அதிலும் சனிபகவான் என்னை
நல்ல என்னை
இதை உடலில் தடவி கொண்டு
45 நிமிடம் சூரிய ஒளியில் இருக்கும் போது
ஆயுள் அதிகரிக்கும்
சூரிய ஒளி மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்
இந்த ஒன்று நமது முன்னோர்கள் நமக்கு ஏற்கனவே சொன்ன தகவல்கள் தான் நமது முன்னோர்கள் மிகவும் புத்தி உள்ளவர்கள்
இன்றைய மருத்துவ உலகம் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத நபர்களை தான் கொரோனா வைரஸ் மூலம் பாதிப்பு அடைகின்றனர் என்று சொல்கின்றனர்
எனவே
எள்ளு பலகாரம் அதிகம் சாப்பிடுங்கள்
சூரிய வெளிச்சம் உடலில் படும் படி உங்கள் வாழ்க்கை முறையை அமைத்து கொள்ளுங்கள்
காலை 6 மணி முதல் 8 மணி வரை
இதை செய்தால் போதும்
உங்கள் உடல் தான் உலகின் மிக சிறந்த மருத்துவர்
என்னும் அன்புடன் ராம்ஜி

No comments:

Post a Comment