Tuesday 10 March 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

✔️யெஸ் பேங்க்... உண்மையில் நடந்தது என்ன.!?
ஒரு பார்வை
நாடு போகிற போக்கை பார்த்தால் எனக்கு இதயம் கனக்கிறது ,, #மன்மோஹன் ,,
வங்கியை கூட நிர்வாகம் பண்ண தெரியாத அரசால் என்ன முடியும் , இனி காங்கிரஸ் கட்சியை குறை கூறுவார்கள் #சிதம்பரம் ,,,
#ரானா_கபூர் மற்றும் #அஷோக்_கபூர் ஆகிய இருவரால் 2003 ல் உருவாக்கப்பட்ட #தனியார் வங்கியான யெஸ் பேங்கின் (YES Bank) இன்றைய சொத்து மதிப்பு 3 லட்சம் கோடி. 18 ஆயிரம் பேர் பணி புரியும் வங்கி. இந்தியாவின் 4ஆவது பெரிய வங்கி.
அசோக் கபூர் மிகவும் #கண்டிப்பானவர் ,, #நேர்மையானவர்
2008 9/11 பயங்கரவாதிகள் தாக்குதலில் அஷோக் கபூர் உயிரிழந்தார்.
அசோக் கபூர் #எப்படி தீவிரவாத தாக்குதலில் உயிர் இழந்து இருப்பார்.. அவருக்கும் தீவிரவாதிகளுக்கு என்ன பிரச்னை ஆராய வேண்டியது அவசியம்....
அஷோக் கபூர் இருந்தவரை ஒழுங்காக இருந்த யெஸ் பேங்க், அவர் மறைந்த பின் 2008இலிருந்து ரானா கபூர் ஆதிக்கத்தில் வருகிறது அதன் பிறகு.....
ரானாவோட
#நிதி_ஆலோசகர் ப.சிதம்பரம் &
#சட்ட_ஆலோசகர் நளினி சிதம்பரம். இவர்களுக்கு பல லட்சம் மாத சம்பளம்
சிதம்பரத்தின் நெருக்கத்தாலும், #காங்கிரஸ் அரசாங்கத்தின் ஆதரவாலும் பிரபலமானார் ரானா கபூர்.
ஊடகங்கள் தலையில் வைத்து கொண்டாடின ரானா கபூரை. பாலிவுட், கிரிக்கெட், காங்கிரஸ் கூட்டத்துக்கு நெருக்கமானார் என்று பெயர் எடுத்து விட்டார் ரானா கபூர். (அத்தனையும் தாவூத் இப்ராஹிம் கூட்டம்).
தாவூத் இப்ராஹிம் சிதம்பரத்திற்கு நெருக்கம்,, தாவூத் இப்ராஹிமை சிதம்பரம் நேரில் சந்தித்த புகைப்படங்கள் உண்டு
இப்போது புரிந்து கொள்ளுங்கள் அஷோக் கபூர் யாரால், எதற்க்காக #கொல்லப்பட்டு இருப்பார் என்று...
சரி விசயத்திற்கு வருவோம்
மேலும்.....
காங்கிரஸ் ப.சி #சகவாசத்தால் - பலருக்கும் கடன் வழங்க துவங்கியது.
ரானா கபூர் தலைமையில் யெஸ் பேங்கிலிருந்து கடன் பெற்ற அனில் அம்பானி, டி ஹெச் எஃப் எல், ஜெட் ஏர்வேஸ், கஃபே காஃபி டே என அத்தனை நிறுவனங்களும் #திவால் நிலைமைக்கு செல்ல, கடனை யெஸ் பேங்குக்கு திருப்பி தர இயலவில்லை.
காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்திருந்தால்....,
மக்கள் #வரி பணத்தை போட்டு இந்த #வாரா_கடன்களை அடைத்து யெஸ் பேங்கை காப்பாற்றி, அதோடு கடன் வாங்கியவர்கள் கடனையும் #தள்ளுபடி செய்திருப்பார்கள் -
ரானா கபூரின் போதாத காலம் 2014 முதல் மத்தியில் கண்டிப்பான #மோடி அரசு அமைந்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்து ஏமாற்று வேலை செல்லுபடி ஆகவில்லை.
யெஸ் பேங்கின் வாராக்கடன் (சுமை) ரூ 35 ஆயிரம் கோடிக்கு மேல். ரிசர்வ் வங்கி வகுத்த 8% இருக்க வேண்டிய வங்கியின் மூலதன விகிதம் 8.7% ஆனது.
2017 முதல் யெஸ் பேங்க் நடவடிக்கைகளை தொடர்ந்து தலையிட தொடங்கியது ரிசர்வ் வங்கி. அபராதங்கள் விதித்தது, அதன் பிறகும் நிர்வாகம் சரி வர நடக்க வில்லை யாதலால் 2018இல் ரானா கபூரை #நீக்கியது, புதிய தலைமை நிர்வாகியை நியமிக்க வைத்தது.
யெஸ் பேங்க் நிர்வாகமோ, “இன்னும் கொஞ்சம் #அவகாசம் தரவும். புதிய முதலீட்டாளர்களுடன் பேசி வருகிறோம்” என்றது ரிசர்வ் வங்கியிடம்.
ரிசர்வ் வங்கி 2019இல் பலமுறை (ஒரு கோடி ரூபாய்) அபராதம் விதித்தது யெஸ் பேங்க் மீது.
பங்கு பரிவர்த்தனையின் #செபியும் யெஸ் பேங்க் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது.
ஒவ்வொருவராக நிர்வாகிகள் யெஸ் பேங்கை விட்டு விலக ஆரம்பித்தனர்.
வாராக்கடன்களாலும் நஷ்டங்களாலும் சிக்கலில் இருந்தது. யெஸ் பேங்கில் #முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயங்கினர். வங்கியை நடத்த முடியாத நிலை.
(3 லட்சம் கோடி சொத்தை போர்ட் ஆஃப் டைரக்டர்கள் இஷ்டப்படி கை வைக்க முடியாது).
வியாழனன்று யெஸ் பேங்க்கின் நிர்வாகத்தை தன் கையிலெடுத்துக் கொண்டது RBI. அதோடு, யெஸ் பேங்க் நிர்வாகிகள் அத்தனை பேரையும் #இடைநீக்கம் செய்தது.
‘இப்போதைக்கு ஏடிஎம் மூலம் ரூ 50 ஆயிரத்துக்கு மேல் எடுக்க முடியாது. வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் பணத்துக்கு #உத்தரவாதம் தருகிறோம். வங்கி மூடப்படாது, வங்கி ஊழியர்கள் அடுத்த ஒரு வருடத்துக்கு சம்பளம் உண்டு’ போன்ற உத்தரவாதங்களை தந்தது RBI. யெஸ் பேங்க் RBI பொறுப்பில் வந்தது.
யெஸ் பேங்க்கை RBI தன் கையிலெடுத்ததற்கான காரணங்கள்: வங்கியில் நிர்வாக #முறைகேடுகள், வாராக் கடன்களால் பிரச்சினை (asset quality), அதிகப்படி முதலீட்டுக்காக முதலீட்டாளர்களை தேடுகிறோம் என்று சொல்லி பல காலம் நீட்டியடித்தது, வங்கியின் நிர்வாகம் மாறி ஓராண்டுக்கு பிறகும் எந்த #முன்னேற்றமும் இல்லாதது என பல.
RBI மற்றும் அரசின் தலையீட்டால், 3 லட்சம் கோடி சொத்து மதிப்புள்ள தனியாரின் யெஸ் பேங்கை 34 லட்சம் கோடி மதிப்புள்ள மத்திய அரசின் SBI, இப்போதைக்கு யெஸ் பேங்கில் ரூ 2,450 கோடி முதலீடு செய்யவிருக்கிறது. ரூ 11,760 கோடி வரை முதலீடு செய்ய வேண்டி வரும்.
2017 - 18இல் ரூ 6,547 நஷ்டத்தில் இருந்த SBI, 2019 - 20இல் ரூ 10,000 கோடிக்கும் அதிகமான #லாபத்தை ஈட்டியுள்ளது. யெஸ் பேங்குக்கு SBI செய்யும் முதலீடு SBIக்கு சுமை.
இந்த முதலீட்டால், யெஸ் பேங்கின் 49% பங்குகளை SBI பெறும். மேலும் யெஸ் பேங்கின் நிர்வாகிகள் போர்டில் இரு SBI நிர்வாகிகள் இடம் பெறுவார்கள்.
இனி யெஸ் பேங்குக்கு பிரச்சினை இல்லை என்றாலும் ப சிதம்பரம் உள்ளிட்டோர் வழக்கம் போல குரல் கொடுக்கிறார்கள், “ஸ்டேட் வங்கி எப்படி இதை கையிலெடுக்கலாம்” என்று. இவர்களது நோக்கம்:
18 ஆயிரம் யெஸ் பேங்க் ஊழியர்களும் தெருவில் நிற்க வேண்டும். யெஸ் பேங்கில் கணக்கு வைத்திருந்தவர்கள் அல்லல் பட வேண்டும். மோதி, நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு அவப்பெயர் வர வேண்டும் என்பது.காங்கிரஸ் மற்றும் சிதம்பரத்தின் நோக்கம்
#இவரின் ஆடம்பரங்கள்
எஸ் வங்கியின் எந்தவித அனுமதியும் இல்லாமல் கிரிக்கெட் வீரர்கள் சிக்ஸர் அடித்தல் ஒரு லட்சம், கேச் புடித்தால் ஒரு லட்சம் என்று வாரி வழங்கியுள்ளார் இந்த வள்ளல் ,, இதை எல்லாம் அப்போதிருந்த காங்கிரஸ் அரசாங்கம் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை
சோனியாவின் மகள் #பிரியங்கா வரைந்த ஓவியத்திற்கு 2 கோடி அன்பளிப்பு கொடுத்துள்ளார்
#காங்கிரஸ் முக்கிய பங்கு
பிரியங்கா ஒரு ஓவியம் வரைந்தார்களாம் அதை 2 கோடி கொடுத்து இவரு வாங்குனாராம்,, பாருங்கள் அந்த அம்மா ஓவியம் நல்ல வரையும் போல. எப்படி எல்லாம் லஞ்சம் கொடுக்கங்க பாருங்க. அந்த 2 கோடியை அதுவும் வாங்கி வீட்டுக்குள் வச்சி இருக்கு பாருங்க ,,, இவங்கதான் பிரதமர் வேட்ப்பாளர்
மேலும் எஸ் வங்கியின் நிறுவனர் ராணாவுக்கு பிரியங்கா வீட்டுக்காரருக்கும் நிறுவன தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது
அடுத்ததாக பிரியங்கா காந்திக்கும் இவருக்கும் ஒரு வர்த்தக பங்குதாரர் என்ற நிலை உள்ளதாக கூறப்படுகிறது
இது போலத்தான் மம்தா பானர்ஜியின் ஓவியத்தை பல கோடிக்கு வாங்கி சாரதா சிட்பண்ட் ஊழல் பல்லாயிரம் கோடிக்கு நடை பெற்றது குறிப்பிடத்தக்கது
யெஸ் பேங்க் பிரச்சினையில் இந்த ப.சி கைக்கூலிகள் - நிதி அமைச்ச செயலர்கள் அஷோக் சாவ்லா மற்றும் ஆதர்ஷ் கிஷோர் - முக்கிய பங்கு உண்டு. விசாரணையில் விவரங்கள் வரும்.
காங்கிரஸ் கட்சியில் மிக பெரிய ஓவியர்கள் தான் இருப்பார்கள் போல ,, அன்று ஏ கே அந்தோனியின் மனைவி வரைந்த ஓவியத்தை ஏர் இந்தியா பல கோடி கொடுத்து வாங்கியது ,, இன்று பிரியங்கா வரைந்த ஓவியத்தை 2 கோடி கொடுத்து வாங்கியுள்ளார் ராணா
Yes Bank முதன்மை செயல் அதிகாரி தன் கூட்டாளிகளுக்கெல்லாம் கமிஷன் வாங்கி கொண்டு கடன் குடுக்கும்வரை வேடிக்கை பார்த்தார்.இன்று கடன் வாங்கியவர்கள் ஓடிவிட்டார்கள். நல்ல காலம் காங்கிரஸ் இன்னொருமுறை ஆட்சிக்கு வரவில்லை. வந்திருந்தால் இந்த நாடு திவாலாகியிருப்பதை எவராலும் தடுத்திருக்க முடியாது.
இதற்கிடையில் தாவூது இப்ராஹிமுடன் தொடர்புடைய டி ஹெச் எஃப் எல் மூலம் பண மோசடி செய்த விதத்தில் ரானா கபூரை அமலாக்க பிரிவு கைது செய்துள்ளது.
அது தவிர, ரிசர்வ் வங்கி கையிலெடுக்கும் வரை யெஸ் பேங்க் பற்றி வானளாவ புகழ்ந்து, அதன் பங்குகளில் முதலீடு செய்ய சொல்லி அட்வைஸ் செய்த சி என் பி சி உள்ளிட்ட சேனல்கள் சிறையில் தள்ளப்பட வேண்டியவர்கள். இதனால் பங்குதாரர்களுக்கு நட்டம்.
இந்த விவகாரத்தில் நிர்மலா சீதாராமன் ரிசர்வ் வங்கியுடன் தொடர்ந்து ஆலோசித்ததையும் 2019 முதல் ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளன. நிர்மலா சீதாராமனை குறை சொல்லுபவர்கள் முதலில் அந்த செய்திகளை கவனிக்க வேண்டும்.
பிரச்சினை மேலும் பெரிதாகுமுன் வங்கியை கையிலெடுத்தது.மத்திய அரசாங்கம்
இந்நிலையில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் மும்பை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பல நிறுவங்களுக்கு கடன் வழங்கியது தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக தகவல் வெளியானது.
இந்தசூழலில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இயக்குனரகம் வழக்கு பதிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment