Thursday 12 March 2020

முகநுல் தகவல் (மனிதத்தேனீ)

என் திறமையின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தால், என் கீழ் உள்ளவர்களும் திறமையாளர்களாகவே இருக்க வேண்டும் என்று விரும்புவேன்... அவர்கள் என்னை மிஞ்சி விடுவார்களோ என்று பயம் கொள்ள மாட்டேன்... மாறாக அவர்களை ஊக்கப்படுத்தி. உற்சாகப்படுத்தி உயரச் செய்து ரசிப்பேன்...
அதே நேரத்தில் நான், கொஞ்சமும் திறமையற்றவனாக இருந்தால், என் கீழே அடி முட்டாள்களை மட்டுமே வைத்திருக்க விரும்புவேன்... அப்படியே என் அருகில் யாரோ ஒரு திறமைசாலி வந்துவிட்டால், அவனை முட்டாளை வைத்தே துரத்தி அடித்துவிடுவேன்...
பாஜகவின் மோடியும், அமித்ஷாவும் திறமைசாலிகள்...
காங்கிரஸ் விரட்டியடித்த திறமைசாலிகளை அள்ளி அரவணைத்திருக்கிறார்கள், மேன்மேலும் உயர்த்தி அழகு பார்ப்பார்கள்...
நான் சிந்தியாவை சொன்னேன்...

No comments:

Post a Comment