Wednesday 11 March 2020

பிழைக்க தெரிந்தவர்..?
நடிகர் ரஜினிகாந்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவரும், எம்பியுமான திருநாவுக்கரசர் இன்று காலை சந்தித்தார்.
இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், இன்று எனது பேரனுக்கு முதல் பிறந்தநாள் எனவே ரஜினிகாந்திடம் வாழ்த்து பெற மகள், மருமகள், பேரன் ஆகியோர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்றோம் என கூறியுள்ளார்.
ம்...பிழைக்க தெரிந்தவர்..?தமிழகத்தில் இதுவரை உள்ள கட்சிகள் அனைத்திலும் இருந்தாகிவிட்டது,அதனால்..?
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்..


No comments:

Post a Comment