Monday 9 March 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*பலவீனங்களை பட்டியலிடாதீர்கள்.......*
*அறிவுரைகள் அள்ளி வழங்க ஆயிரம் பேர் ஓடி வருவர்.*
*கவலைகளை காட்டிக்கொள்ளாதீர்கள்.....*
*கைகொட்டி சிரிக்க கோடிப்பேர் ஓடி வருவர்.*
*துயரங்களை வெளிக்காட்டாதீர்கள்.......*
*தேற்றி விட யாரும் வரமாட்டார்கள்...*
*வாழ வழியில்லை என்று புலம்பாதீர்.*
*நீங்கள் பயணித்துக் கொண்டிருப்பதுதான். உங்கள் வாழ்க்கையென்று முன்னேறுங்கள்.*
*முயற்சி செய்யவில்லையென்றால் இரண்டு கை கால் இருந்தும் நீங்கள் ஊனம் தான்.*
*விடைத் தேடிய பயணம் தான் வாழ்க்கை...*
*சிலருக்கு விடை தெரியவில்லை...*
*பலருக்கு வினாவே புரியவில்லை..*
*தன்னம்பிக்கை தான் வாழ்க்கை.*
*#அன்பான இனியவணக்கம் நட்பே.*

No comments:

Post a Comment