Monday 16 May 2022

பாராட்டி மகிழ்வோம் - மனிதத்தேனீ அம்பத்தூர் நகரத்தார் மகேஸ்வர பூஜை பரிபாலனசபை - இன்று புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கொத்தமங்கலம் லட்சுமிபுரம் திரு ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், ஆலயப் பணிகள் சிறப்பாக தொடர்ந்திட வாழ்த்துக்கள். திருக்கோவில் சம்பந்தப்பட்ட ஆவணங்களை முன்னாள் நிர்வாகி திரு வெங்கட் அவர்கள் புதிய தலைவரிடம் இன்று ஒப்படைத்தார்.



 

No comments:

Post a Comment