Friday 13 May 2022

பாலாலயம்! கோலாகலம்!!

 பாலாலயம்! கோலாகலம்!!

++++++++++++
சிக்ரா பாலாலயம்!
இன்று காலை கண்டு மகிழ்ந்தோம்.
சிக்ரா அருகிலுள்ள அயலாரும் கோலாகலம்!!
********
சிக்ரா ஆக்கிரமிப்புத்
தளைகள் தெறித்து
சிக்ரா சிவன் கோவில்
பாலாலயம் காணும் நன்னாள்!!
******
இன்று
மே மாதம் 13?
ஆகஸ்ட் 15?
சோமலெ இன்றிருந்தால்
காலண்டரில் மே13
காசிச் சத்திர வரலாற்றில்
ஆகஸ்ட் 15 தான்
தீர்க்கமாக முழங்கியிருப்பார்!!
*****
வணிகம் செய்ய வந்தவன்
நாட்டை அடிமை கொண்டான்
சின்ன ஆக்கிரமிப்பைக்
களைய வந்தவன்
முழுதும் ஆக்கிரமித்தான்
வெள்ளையனே வெளியேராதே
என தமிழ்நாட்டில் தான் சிலர்
தீர்மானம் போட்டனர்
அந்த மண்வாசம்
நமது உடன்பிறப்புகள்
சிலரையும் தொற்றிக் கொண்டது
ஒரு வழியாய் பழங்கதையாயிற்று!
******
வாழிய! வாழிய!!
மீட்புத் தொண்டர்கள்!
வாழிய! வாழிய!!
அன்புடன்
நலந்தா 13-05-2021





No comments:

Post a Comment