Monday 16 May 2022

மிக மிக மிக அருமை

 மிக மிக மிக அருமை

மதுரை நகரத்தார் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் உணர்வு பூர்வமாக வரவேற்பு வழங்கியது அறிந்து அளவற்ற மகிழ்ச்சி,
வாழிய சமூக அக்கறை
- மனிதத்தேனீ
. *வரவேற்பு*
காசி சத்திரத்தின்
*240 கோடி*
மதிப்புள்ள நமது
ஐயாக்களின்
சொத்துக்களை மீட்டு
*"சிக்ரா நந்தவனத்தை"*
*சொந்த வனமாக்கிய*
சோரம் போகாது
சோர்வடையாது
சொக்கத் தங்கமாய்,
களம் கண்டு
தடைகள் பல வென்று
இமாலய சாதனை படைத்து,
தமிழகம் திரும்பிய
"மூத்த வழக்கறிஞர்",
*மீட்புச்செம்மல்*
*திரு.பழ.ராமசாமி*
அவர்களை,
மதுரை நகரத்தார் சங்க
நிர்வாகிகள்
மதுரை ரயில் நிலையத்தில்,
வரவேற்ற
மகிழ்வான தருணம்....



No comments:

Post a Comment