Wednesday 18 May 2022

எங்கள் தாயார் விசாலாட்சி ராமன் முதலாம் ஆண்டு நினைவு தினம். இன்று காலை எங்கள் தாயார் முதலாம் ஆண்டு நினைவைப் போற்றிடும் வகையில் மதுரை பைகாரா தூய்மை விழிகள் டிரஸ்ட் இல்லத்தில் முழு நாள் சிறப்பு உணவு ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது. மூத்த சகோதரர் ஆர். விஸ்வநாதன், அலமேலு விஸ்வநாதன், பொறியாளர் சொ. ராம்குமார், அலமேலு சொக்கலிங்கம் உள்ளனர். நினைவுகளுடன் - மனிதத்தேனீ





 

No comments:

Post a Comment