Friday 6 May 2022

ஆன்மீக தகவல்கள்

 ஆன்மீக தகவல்கள்.*

*மிகப்பெரிய 18 இந்து கோவில்கள்.*
*உலகில் உள்ள 18 மிகப்பெரிய இந்து கோவில்களில் 12 கோவில்கள் தமிழ் நாட்டில் உள்ளன 😘
எவ்வளவு சந்தோசமான விஷயம்,
தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் தமிழர் பண்பாட்டு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமான பரிசு இது...
🕉☘🌸🌹🔔🔔🔔🌹🌸☘🕉
*1.அங்கோர் வாட்,கம்போடியா,ஆசியா*
*2.ஸ்ரீ ரங்காநாதசுவாமி*
*கோவில்,ஸ்ரீரங்கம்,திருச்சி, தமிழ்நாடு*
*3.அக்ஷர்தம் கோவில்,டெல்லி*
*4.பேலூர் மடம்ராமகிருஷ்ண கோவில்,மேற்கு வங்காளம்.*
*5.தில்லை நடராஜர் கோவில், சிதம்பரம்,தமிழ்நாடு*
*6.பிரம்பணன், திருமூர்த்தி கோவில்,இந்தோனேசியா.*
*7.பிரஹதீஸ்வரர்,*
*பெருவுடையார்* *திருக்கோயில்கோவில்,*
*தஞ்சாவூர்,*
*தமிழ்நாடு*
*8.அண்ணாமலையார் கோவில்,திருவண்ணாமலை, தமிழ்நாடு*
*9.ராஜகோபால சுவாமி,கோவில்,மன்னார்குடி, தமிழ்நாடு*
*10.ஏகாம்பரேஸ்வரர் கோவில்,காஞ்சிபுரம்,தமிழ்நாடு*
*11. ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில்,காஞ்சிபுரம், தமிழ்நாடு*
*12.தியாகராஜேஸ்வரர் கோவில்,திருவாரூர்,தமிழ்நாடு*
*13.ஜம்புகேஸ்வரர் கோவில், திருவானைக்காவல், திருச்சி,தமிழ்நாடு*
*14.நெல்லையப்பர்* *கோவில்,திருநெல்வேலி,*
*தமிழ்நாடு*
*15.மீனாக்ஷி அம்மன் கோவில்,மதுரை ,தமிழ்நாடு*
*16.வைத்தீஸ்வரன் கோவில்,தமிழ்நாடு*
*17.ஜகன்னாதர் கோவில்,பூரி,ஓடிஷா*
*18.பிர்லா மந்திர் லக்ஷ்மிநாராயண் கோவில்,நியூ டெல்லி.*
*உலகிலே உயர்ந்த சொல்...‌*
*முதல் சொல் தமிழ்* என்று உலகுக்கு எடுத்து வைத்தது நமது தமிழ் தாய் மண்...
நமது முன்னோர்கள் இந்து கலாச்சாரத்தையும் அதன் பாரம்பரியத்தையும் உலகிற்கு எடுத்துரைத்த நம் தமிழ் வளர்த்த சான்றோர்கள், சங்கம் வளர்த்த தமிழ் புலவர்களும், மன்னர்களும், ஆன்மீக செம்மல்கள் வளர்த்த...
*இந்துதமிழ் திருக்காவியத்தை உலகத்துக்கு எடுத்துரைத்த நம் முன்னோர்கள்...*
*தமிழனாய் பிறந்ததற்கு பெருமை கொள்வோம்!*
*இந்து தர்மத்தை போற்றுவோம்!*
*நாளைய இளைய தலைமுறைக்கு இனிதே கற்பிப்போம்!*
🕉☘🕉☘🔔🔔🔔☘🕉☘🕉
என்றும் இறைபணியில்...‌
M.சண்முக ஐயப்பன்.மும்பை.

No comments:

Post a Comment